Map Graph

இந்திய கடற்படை- குர்சுரா

குர்சுரா என்பது இந்தியக் கடற்படையின் 1969 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட பிரமாண்டமான நீர்மூழ்கிக் கப்பலாகும். இந்தியாவின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான இது 18 டிசம்பர் 1969 இல் கப்பற் படையில் சேர்க்கப்பட்டது. இக்கப்பலானது 1971இல் இந்தியா-பாக்கித்தான் போரில் சிறப்பாகப் பணியாற்றியது. இந்த நீர்மூழ்கிக் கப்பலானது உருசியாவால் கட்டப்பட்டது.

Read article
படிமம்:INS_Kursura_(S20)_underway.jpgபடிமம்:Commons-logo-2.svgபடிமம்:INS_Kursura_(S20)_stern_view.jpgபடிமம்:INS_Kursura_(S20)_officer_cabin.jpg